மணப்பொருத்த சேவையில் மாபெரும் புரட்சிகளை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தோடு கடந்த 2000ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் எங்களின் மாங்கல்யா மணமாலை நிறுவனம். தென் தமிழகத்திற்கே வழிகாட்டியாய் விளங்கும் அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் குடிகொண்டிருக்கும் மற்றும் சென்னை,கோவை, திருப்பூர், ஈரோடு, காஞ்சிபுரம் போன்ற ஊர்களில் எங்களது நண்பர்கள் வழி நடத்தி கொண்டிருக்கிறார்கள். மேலும் தமிழகமெங்கும் கிளைகள் அமைக்க உழைத்துக் கொண்டிருக்கிறோம். உங்களின் நல் ஆதரவும், ஆசிர்வாதமும் இருந்தால் அதுவும் சாத்தியமாகும்.நன்றி.

  • பதிவு இலவசம்
  • அனைத்து ஜாதி மதத்தினருக்கும்
  • ஒரு பொருத்தமான வரனை விலாசத்துடன் பெறுவதற்கு கட்டணம் ரூ40 மட்டும்
  • வரன் விபரங்கள், photo,விலாசம், போன் நம்பருடன், தபால், கொரியர், emailல் அனுப்பி வைக்கப்படும்.
  • புரோக்கேஜ் கமிஷன் கிடையாது.
  • ஈஸியா வரன் பார்க்கலாம் வாங்க.